2009-01-26

நல்லா இருக்கு

  1. ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டு உயிர் துறந்து சிறை சென்ற மொழிப் போர் தியாகிகளை .... ஹிந்தி படித்ததால் மத்திய மந்திரி ஆன தயாநிதி மாறன் வாழ்த்தி பேசினார்.....
  2. இந்த ஆண்டிற்கான கலை மாமணி சாரி பத்மா ஸ்ரீ விருதுகள் நாட்டு க் காகவும் , இந்த சமுதாயத்துககவும் தன் வாழ்கையை அர்ப்பணித்த விவேக் பிரமானந்தம் உட்பட ஏராளமான பேருக்கு கொடுக்க்கபட்டது .
  3. தமிழகத்தில் இலங்கை தமிழர்களுக்காக அரசியல் வாதிகள் உண்ணாமல் உறங்காமல் எந்த ஒரு சுயநலம் மின்றி போராடுவதை கண்டு கண் நீர் விட்ட பிரதமர் உடனடியாக சொன்னவுடன் கேக்கும் ராஜபக்சே விடம் போன் முலமாக சொல்ல அவர் அலறி அடித்து கொண்டு போரை நிறுத்த ஒரு வழியாக அமைதி திருப்பியது ?
  4. மங்களூரில் பெண்கள் பாரில் சென்று குடித்து சமுதாயத்தை கெடுப்பதாக சொல்லி .சமுதாய காவலர் கள் தடி யுடன் சென்று பெண்கள் என்று பாராமல் ரோட்டில் விரட்டி அடித்து சமுதாயத்தை காத்தார்கள்.

No comments: