பூவே
உன்ன்னிடம் பேசிப் பேசி
இப்போதெல்லாம்
பூக்களிடம் மணி கணக்கில்
பேசி கொண்டு இருக்கேன் .....
---------------------------------------------
கனவே கலையாதே
பொம்பளை பிள்ளை போல
மணிகணக்காய் கண்ணாடி பார்பதாக
அம்மா திட்டி கொண்டு இருப்பார்கள் ...
அவர்களுக்கு எங்கே தெரியும் -நான்
என்னருகில் உன்னை நிறுத்தி
அல்லவா பார்த்துகொள்வேன் ....
சாப்பாட்டுக்கடை - மெட்ராஸ் பாயா ஹவுஸ்.
3 months ago
1 comment:
Kathal kavithaikal pothum. Write something about Srilanka or Politics.
Post a Comment