2009-01-22

தீராக் கடன்

தவணை முறையில் கிடைப்பது
வசந்த் & கோ வாசிங் மெசினும்
பார்போமா வேண்டாமா என ...நீ
பார்க்கும் பார்வையும் தான்...

No comments: