2009-01-22

சந்தோசம்

உனக்கு தெரியாமல்
உன்
உடமைகளை சேகரிப்பது
உயிர் சந்தோசம் ...

உன் நினைவாக ... நான்
கடைசியாக சேகரித்து
உன்
திருமண அழைப்பு கடிதம் ...

No comments: