யாராவது என்
பெயர் சொல்லி அழைத்தால்
அசிங்கமாக இருக்கிறது என
காதை பொத்திக் கொள்வேன்
நீ கூபிடுவதற்க்கு முன்பு .....
2009-01-19
மறுபடியும்
நகம் கடிப்பது நாகரிகம் இல்லை
என நினைத்தேன் ...என் விரல் பிடித்து
நீ நகம் கடிக்கும் வரை ..
Subscribe to:
Comments (Atom)