2009-02-08

என்ன சொல்றிங்க

ஒரு தொழிற்சாலையில வேலை பாக்குறவங்க தங்களுக்கு ஏதாவது பிரச்சனைனா நிர்வாகத்த எதிர்த்து போராடலாம் ...கரெக்ட் டான விஷயம் .

அரசாங்கத்துல வேலை பாக்குறவங்க தங்களுக்கு ஏதாவது பிரச்சனைனா அரசாங்கத்த எதிர்த்து வேலை நிறுத்தமோ , உண்ணா விரதமோ இருந்தா அதுவும் நியாயம் தான் ...

தொழிற்சாலை சரியா இல்லைன்னு ஓனர் உண்னாவிரதம் இருந்தா எப்படி ...

அரசங்கம் சரியில்லை நு முதல்வர் உண்ணாவிரதம் இருந்தா எப்படி ....

அப்படி தான் ...இங்க பண்ணுறாங்க ...

இலங்கை தமிழர் பிரச்சனை ...மனு வாங்க வேண்டிய இடத்துல இருக்கிறவங்க ...காங்கிரசும் தி மு கவும் தான். இவுங்களே ரோடுல இறங்கி போராடுறதும் ... தமிழா தமிழானு கத்துறதும் ... எப்படி இருக்கு

பாழாப்போன பாராளுமன்ற தேர்தல் இல்லேன்னா இவுங்க இதுகூட பண்ண மாட்டாங்க .... என்ன சொல்றிங்க.....

எனக்கு இன்னொனும் புரியலீங்க ...ஆட்சி போயிரும் போயிரும்னு சொல்றாங்களே ...ஆட்சி போன மறுபடியும் தேர்தல் வப்பாங்க தானே ...அப்ப் மீண்டும் தேர்தல் நின்னு வின் பண்ணிடா போச்சு ஏன் பயப்படு றாங்க ....