உன் கூந்தலில்
இருந்து விழுந்த பூக்கள்
வாடியதால் வீழ்ந்தவை அல்ல ...
2009-01-24
இன்பம்
காதலி
கவலை படாதே நம் காதலை
சொர்க்கத்தில் தொடரலாம் ....
அங்கு தான்
காதலை எதிர்ப்பவர்கள்
இருக்க மாட்டர்கள் ...
கவலை படாதே நம் காதலை
சொர்க்கத்தில் தொடரலாம் ....
அங்கு தான்
காதலை எதிர்ப்பவர்கள்
இருக்க மாட்டர்கள் ...
Subscribe to:
Comments (Atom)









