2009-01-30
செய்தி தாள்கள் நியாயமா ?
முத்து குமரன் இறந்தான் . பரவா இல்லை .அந்த செய்தியை வெளியிட்டு விட்டார்கள். பாவம் இவர்கள் அடுத்தவன் பொண்டாடியை இழுத்து கொண்டு ஓடியவன் , ரேஅப் பண்ணுனவன் ,பத்து பேர காதலிச்சவ ,ஒருத்தன காதலிச்சு இன்னொருத்தன் கூட படுத்தவ, காம லீலைகள் இததான் பத்தி பத்தியா எழுதுவாங்க ...ஒரு நாளோடு நிப்படவும் மாட்டங்க ....அடுத்து எவனாவது எவன் பொண்டாடியை யாவது இழுத்துகிட்டு ஒடுரவரை எழுதுவாங்க ... அவுங்க சமுதாயத்தின் மூன்றாவது கண்கள்...அப்படித்தான் பாப்பாங்க....என்ன ஒரு நடு நிலைமை .... அரசாங்க விளம்பரம் வராம போயிடுமோன்ற பயத்துல ....நம்பர் 1 நாளிதழ் சொல்ற பேப்பர் கூட முத்து குமார் எழுதின கடிதத்த முழுசா வெளியிடல ....
Subscribe to:
Comments (Atom)